• Jul 26 2025

இன்னொரு பெண்ணுடன் இருந்த சாந்தனு.. பிரேக்கப் செய்த கிகி! நடந்தது என்ன?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சினிமாவில் ஹீரோவாக தொடர்நது நடித்து வந்தாலும் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். மேலும் விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர ரோல்களிலும் நடித்து வருகிறார்.

சாந்தனு பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் கீர்த்தி என்கிற கிகி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.சாந்தனு மற்றும் கீர்த்தி இருவரும் ஆரம்பத்தில் டேட்டிங் செய்துகொண்டிருந்த நேரத்தில் ஒருமுறை சண்டைபோட்டு இருவரும் பேசாமல் இருந்தார்களாம். அப்போது சாந்தனு வேறொரு பெண்ணுடன் சாந்தனு காபி ஷாப்பிற்கு சென்று இருக்கிறார்.

அந்த நேரத்தில் பிரென்ட் ஒருவர் கிகிக்கு இதுபற்றி தகவல் கொடுக்க, சாந்தனு வசமாக மாட்டிக்கொண்டாராம். அப்போது கீர்த்தி பிரேக்கப் செய்வதாக கூறிவிட்டாராம்.

அதன் பின் 8 வருடங்கள் பிரிந்து இருந்து அதன் பின் மீண்டும் ஒரு பார்ட்டியில் சந்தித்து சமரசமாகி இருக்கின்றனர். அதன்பின் தான் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

Advertisement

Advertisement