• Jul 25 2025

பாவாடை தாவணியில் அசத்தும் சாந்தனு மனைவி கிகி! கியூட் வீடியோ & போட்டோஸ்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொகுப்பாளினி கிகி விஜய் பிரபல இயக்குநர்மற்றும் குணச்சித்திர நடிகரான பாக்யராஜின் மகனான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரது பேச்சுக்கென்று தனியான ஸ்டைல் இருந்தது என்று கூறலாம். தற்போது இவரும் youtube சேனல் ஒன்றை துவங்கி நடித்து வருகிறார். அதில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வெளியிடுவார். அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது இணையதளத்தில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ரசிகர்கள் பட்டாலும் காத்திருக்கும்.

நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கிகி விஜய் அவ்வப்போது தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்.


 தற்போது பாவாடை தாவணியில்  அழகியாக ஜொலிக்கும் லேட்டஸ்ட் ரீலிஸ் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கியுள்ளனர்.

அத்துடன்  லைக்ஸ் அள்ளி குவித்து வருகிறார்கள்.






Advertisement

Advertisement