• Jul 23 2025

CWC -வில் இருந்து விலகிய ஷெரினின் எல்லை மீறிய பதிவு...வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் தான் நடிகை ஷெரின்.


மேலும் இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பங்கேற்ற அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.


இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அத்தோடு அதில் இருந்து சமீபத்தில் தான் வெளியேறினார்.


சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஷெரின், கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.



 


Advertisement

Advertisement