• Jul 24 2025

கணவருக்காக குழந்தையின் முகத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட செவ்வந்தி சீரியல் திவ்யா- குவிந்து வரும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கர்நாடகாவைச் சேர்ந்தவர் திவ்யா, நடிப்பில் ஆர்வம் இருந்ததால், அங்கிருந்து வாய்ப்புக்காக தமிழகம் வந்து சின்னத்திரையில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் “செவ்வந்தி” சீரியலில் நடித்து வருகிறார். .

இவரது கணவர் சீரியல் நடிகர் அர்னவ்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் அர்னவ்.அவரது இயற்பெயர் நைனா முகமது.சமீபத்தில் திவ்யா தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். அத்தோடு இவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரும் பிரிந்து வாழ்கின்றனர்.


இந்த நிலையில் அண்மையில் திவ்யா ஸ்ரீ இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றுள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் அண்மையில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்பொழுது முதன்முறையாக மகளின் முகத்தை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இதனால் இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தை அழகாக இருக்கின்றது என ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.மேலும் கணவர் பார்க்கத் தான் இந்தப் புகைப்படத்தை விட்டீர்களா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement