• Jul 25 2025

48இலும் 18 போல் ஜொலிக்கும் ஷில்பா ஷெட்டி! இளமை ததும்ப எடுத்த ஹாட் போட்டாே ஷூட்

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

ஷில்பா ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், முன்னாள் வடிவழகி ஆவார். இவர் பெரும்பாலும் ஹிந்தி மொழி ,ஆங்கில மாெழி திரைப்படங்களிலையே நடிப்பவர். இவர் திரைப்படம்  மட்டுமில்லாமல், சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பு மற்றும் திறமைக்கு பல்வேறு விருதுகளை  பெற்றுள்ளார்.


ஷில்பா ஷெட்டி பாஜிகர், ஆவ் பியா கரேன், தோஸ்னா, தமேன் என ல ஹிந்தி திரைப்படங்களிலும், த டிசயர், ஆங்கில மொழியிலும், நாலெவடிவிபாசு எனும் கன்னட மொழி திரைப்படத்திலும் நடித்து ரசிகர்கள் இடத்தே வரவேற்பை பெற்றவர்.


சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆகா இருக்கும் ஷில்பா ஷெட்டி 48 ஆவது வயதில் ஹாட் போட்டோஷூட் நடத்தி இருக்கின்றார். இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement