• Jul 24 2025

அச்சு அசல் ஆலியா பட் போல் டான்ஸ் ஆடிய சிவாங்கி..கியூட் வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி.இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி கடந்த நான்காவது சீசனில் குக் ஆக என்ட்ரி கொடுத்தார்.


நன்றாக சமயத்து இறுதி போட்டி வரை வந்தார். சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பிடித்த சிவாங்கி தொடர்ந்து டான், நாய் சேகர் Returns போன்ற படங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் களமிறங்கி விட்டார்.


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது தன்னுடைய போட்டோஷூட் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.


அந்த வகையில் தற்போது What Jhumka எனும் பாடலுக்கு பாலிவுட் நடிகை ஆலியா பட் போல் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement