• Jul 25 2025

ஹீரோயினிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோசூட் நடத்திய ஷிவாங்கி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் ஷிவாங்கி. இதில் தன்னுடைய  குரல் வளத்தினாலும், நகைச்சுவை கலந்த பேச்சினாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 


இதனையடுத்து இவருக்கு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் மக்களிடத்தில் மென்மேலும் பிரபலமானார். அதுமட்டுமல்லாது இதன் வாயிலாக இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து.


அந்தவகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்தில் ஷிவாங்கி நடித்திருந்தார். மேலும் இவர் வைகைப்புயல் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது ஷிவாங்கி குக் வித் கோமாளி 4 -வது சீசனில் குக்காக களமிறங்கியுள்ளார். 


இந்நிலையில் தற்போது ஹீரோயினிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோசூட் ஒன்றினை நகர்த்தி உள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது. 





Advertisement

Advertisement