• Jul 24 2025

பிரபல சோக்லேட் நிறவனத்தில் இணைந்த ஷிவாங்கி-இந்த சோக்லேட் இவர் தான் பண்ணினாரா?- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் சமையல் போட்டிக்கு நடுவே கலகலப்பான காமெடியுடன் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி ” நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ஷிவாங்கி. இவர் கடந்த 2022 -ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிவாங்கி நடித்திருந்தார். தொடர்ந்து வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்னும் படத்தில் நடித்திருந்தார். இது தவிர இன்னும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


தற்போது இவர் குக் வித் கோமாளி 4வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி அசத்தி வருகிறார்.சமூக வலைத்தளங்களை ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய லேட்டஸ்ட்டான புகைப்படங்களையும் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் டைரி மில்க் சோக்லேட் நிறுவனத்துடன் இணைந்து விளம்பரம் ஒன்றை செய்துள்ளார்.இது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement