குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சின்னத்திரையில் முக்கிய பிரபலமாக இருப்பவர் ஷிவாங்கி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ரசிகர்களிடையே அறிமுகமானார்.

அந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர் அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலந்து கொண்டார்.
இதனையடுத்து ஷிவாங்கியை தெரியாதவர்களே இல்லை, என்ற அளவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு பெயரை பெற்று தந்துவிட்டது. இதன் மூலம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

சமீபத்தில் கூட சிவகார்த்திகேயனுடன் ஷிவாங்கி நடித்துள்ள டான் திரைப்படம் வெளியாகியி நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கப்பலில் இருந்து ஹீரோயின் போல் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் இவருடன் ஸ்ருதிகா மற்றும் மணிமேகலை இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் தங்களது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் எத்தனையாவது இடத்தில் உள்ளார் தெரியுமா..? எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்த தகவல்..!
- காதலில் இருப்பதை உறுதி செய்த அனுபமா பரமேஸ்வரன் –பிரபலமா? பிசினஸ்மேனா?
- திருமணம் நடக்காமல் இருக்க இவர்கள் தான் காரணமா ? உண்மையை போட்டுடைத்த ஸ்ருதி..!
- தெலுங்கில் பிஸியாகும் நயன்தாரா -ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!
- தீடீரென ரசிகர்களுக்கு ஷாக் விசயத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!
- மறுபடியும் ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் அட்லீ-ஆதாரத்துடன் வெளியான விபரம்….!
- 40 வயதில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் பார்த்திபனின் மாஜி மனைவி; என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!