• Jul 26 2025

என் கூட பிறந்த பாவத்திற்கு உனக்கு கஷ்டம் மட்டும் தான் என கதறி அழும் ஷிவின்- பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6 வீட்டில் இந்த வாரம் பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. நேற்று பிபி ஆரம்ப பள்ளியாக இருந்த வீடு இன்று மேல் நிலைப்பள்ளியாக மாறியிருக்கிறது. நேற்று போட்டியாளர்கள் தங்கள் சொந்த கதைகளை சொல்லி அழுதார்கள்.

நேற்று போட்டியாளர்கள் தங்கள் சொந்த கதைகளை சொல்லி அழுதார்கள். இந்நிலையில் இன்று முதல் ப்ரொமோ வீடியோவில் தனலக்ஷ்மியும் கதிரவனும் சண்டை போட்டுக் கொண்டார்கள்.

இதனை அடுத்து தற்பொழுது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் தமக்கு பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement