• Jul 25 2025

கணவன் மனைவிக்குள் நடக்கும் விஷயங்களை இப்படியா படம் போட்டுக் காட்டுவீங்க- சம்யுக்தாவை விளாசி வரும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சிரியல்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் சம்யுக்தா.இவர் பிரபல சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணமும் மிகவும் தடபுடலாக நடந்தது.இருப்பின் திருமணமான சில நாட்களிலேயே இருவரும் விவாகரத்துப் பெற்று விட்டனர். இவர்களின் பிரிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறி இன்டர்வியூக்களையும் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில்  இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசி வந்த சம்யுக்தா, முதன்முறையாக பெற்றோருடன் இணைந்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், அவர் என்னை திருமணம் செய்து கொண்டேதே செக்ஸிற்காகத்தான், என்னை அவர் பெண்ணாகவே பார்க்கல, ஒரு மிஷின் போலத்தான் என்று அவர் மீது அடுக்கடுக்கான புகாரை கூறினார்.


நடிகை சம்யுக்தாவின் தந்தையும், விஷ்ணுகாந்த் செக்ஸ் மாத்திரைகளை உட்கொண்டு என் மகளை 24 மணி நேரமும் ஒத்துழைக்க சொல்லி டார்ச்சர் செய்தார் என்றும், ஆபாச வீடியோவை காட்டி என் மகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி என்றும் குற்றம்சாட்டினார்.

இதற்கு விளக்கம் கொடுத்த விஷ்ணுகாந்த், ரவி, ஹரீஸ் இவர்களை விட்டு பிரிந்து வந்த போது அவர்கள் தப்பாக நடந்து கொண்டதால் பிரிந்து வந்தேன் என்று கூறியிருந்தார். தற்போது என்னை திருமணம் செய்து கொண்டதால் என் மீது பாலியல் ரீதியாக புகார் கூறியிருக்கிறார். திருமணத்திற்கு முன் எங்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியிருந்தார்.


இப்படி இருவரும் மாறி இணையத்தில் பேசிவருவதால் டென்ஷன் ஆன நெட்டிசன்ஸ் இதெல்லாம் கணவன் மனைவிக்குள் நடக்கும் அந்தரங்கமான விஷயம் இதையெல்லாம் வெளியில் சொல்லலாமா என்றும், நீலக்கண்ணீர் வடித்து எல்லாத்தையும் சாதித்து விடலாம் என்று நினைக்காதீங்க, முதலில் இப்படி வீடியோ போடுவதை நிறுத்துங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதைப்பார்த்து டென்ஷனான சம்யுக்தா நெட்டிசன்களை கெட்டவார்த்தையால் திட்டி உள்ளார். இதனால், இணையவாசிகள் மேலும் டென்ஷனாகி உள்ளனர்.


Advertisement

Advertisement