• Jul 25 2025

உச்சகட்ட கவர்ச்சியில் லாஸ்லியா... திட்டித் தீர்க்கும் ஸ்ரீ லங்கன்ஸ்... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவரைப் பிடிக்காதவர் என்று யாருமே இல்லை. இருப்பினும் இடையில் கவினுடன் காதலில் சிக்கி குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாகினார். அதாவது பிக்பாஸ் வீட்டிற்கு இவரைக் காண வந்த தந்தை கோபத்தில் இவரைத் திட்டி இருந்தமை நம் அனைவருக்கும் தெரியும்.


எது எவ்வாறாயினும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு லாஸ்லியாவிற்கு கிடைத்தது.  அந்தவகையில் இவர் நடிப்பில் 'பிரெஷன்ஷிப்' என்றார் படம் வெளியாகி இருந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இருப்பினும் மேலும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


இந்நிலையில் அடக்கவொடுக்கமாக இதுவரை காலமாக இருந்த லாஸ்லியா சமீபகாலமாக கிளாமர் லுக்கிற்கு மாறி கவர்ச்சியை அள்ளி வீசி வருகின்றார். அந்தவகையில் தற்போதும் உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இலங்கை ரசிகர்கள் 'இந்தியா சென்றதும் இப்படி மாறி விட்டீர்களே" எனக் கூறித் திட்டித் தீர்த்து வருகின்றனர். 


Advertisement

Advertisement