• Jul 25 2025

ஏர்போட்டில் கணவருக்கு உதட்டு முத்தம் கொடுத்த ஸ்ரேயா- தீயாய்ப் பரவி வரும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ஸ்ரேயா. இப்படத்தைத் தொடர்ந்து மழை என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

பின் கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இது தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.


பின்னர் திரைப்பட வாய்ப்பு குறையத் தொடங்கியதை அடுத்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதோடு இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மேலும் இறுதியாக ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் ததனது கணவன் மற்றும் பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஸ்ரேயாவிற்கு அவருடைய கணவர் உதட்டில் முத்தம் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement