• Jul 25 2025

உள்ளாடையுடன் செம ஹாட்டாக டான்ஸ் ஆடிய ஸ்ருதிஹாசன்- அவரது காதலன் போட்ட கமெண்ட்டை பாருங்க!

stella / 2 years ago

Advertisement

Listen News!


 நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதிஹாசன்,இவர்  ஹே ராம் என்னும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.தொடர்ந்து 7ம் அறிவு என்னும் படத்தின் மூலம் கதாநாயகியா அறிமுகமானார்.தற்பொழுது  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகின்றார்.

அப்பா கமலுக்கு போட்டி நடிகர்களாக தொடரும் சிரஞ்சீவி மற்றும் பாலய்யா உள்ளிட்ட சீனியர் நடிகர்களுடன் இந்த ஆண்டு ஸ்ருதிஹாசன் ஜோடி போட்டு நடித்திருந்தது ட்ரோல் செய்யப்பட்டது. தமிழில் கடைசியாக விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த லாபம் திரைப்படம் பெரிதாக கை கொடுக்காத நிலையில், தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் .


 கேஜிஎஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயின். சமீபத்தில், அந்த படத்தின் படப்பிடிப்பை தான் முடித்து விட்டதாக அறிவித்திருந்தார்.நடிப்பைத் தாண்டி பாடல்கள் பாடுவதிலும், நடனம் ஆடுவதிலும் விளம்பரங்களில் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

 இந்நிலையில், தற்போது உள்ளாடை அணிந்து கொண்டு செம ஹாட்டான டான்ஸ் ஒன்றை ஆடியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இவரின் இந்த கவர்ச்சி நடனத்தை பார்த்ததுமே 'ஹாட்டி' என ஸ்ருதிஹாசனின் காதலர் கமெண்ட் அடித்திருப்பது ரசிகர்களின் லைக்குகளை அள்ளி உள்ளது.


கடந்த சங்கராந்திக்கு வெளியான பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்தில், போதை மருந்தை நுகர்ந்து விட்டு படு கவர்ச்சியாக ஸ்ருதிஹாசன் போடும் டான்ஸ் வீடியோவும் சமூக வலைதளங்களில் ஓவர் ஜூம் செய்யப்பட்டு அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement