• Jul 26 2025

சித்தார்த்தின் முதல் மனைவி இவர் தானா..? அடடே ஹீரோயின் மாதிரி ரொம்ப அழகாக இருக்காங்களே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் ஆங்கிலத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.


நடிகராக மட்டுமல்லாது இவர் கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பாடகராகவும் இருந்துள்ளார். மேலும் கடைசியாக தமிழில் 'அருவம்' என்ற படத்தில் நடித்திருந்த சித்தார்த் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் 'இந்தியன் 2' என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். 


சமீபகாலமாக சித்தார்த் பற்றி பல சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது நடிகை அதிதி ராவ்வுடன் காதலில் சிக்கியிருக்கிறார் என்ற ஒரு விடயம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தான் சித்தார்த்தின் முதல் மனைவி புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


இதோ அந்தப் புகைப்படம்..!


Advertisement

Advertisement