தமிழ் சினிமாவில் சிறுவயதில் இருந்தே பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் நடிகர் சிம்பு.அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிலம்பாட்டம்.
இவ்வாறு இருக்கையில் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் சனா கான். அவர் அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். மற்ற மொழிகளிலும் சில படங்கள் அவர் நடித்து இருக்கின்றார்.

மேலும் அவர் சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக அறிவித்தார். அந்த மதத்தின் பெண்கள் போல எப்போதும் ஹிஜாப் அணிந்து தான் புகைப்படங்களும் வெளியிட்டு வருகிறார். அதே மதத்தை சேர்ந்த ஒருவரை 2020ல் திருமணம் செய்துகொண்டார் அவர்.
தற்போது சனா கான் தான் சினிமாவை விட்டு ஏன் விலகியுள்ளார் என்ற காரணத்தை கூறியுள்ளார்.

சினிமாவில் பணம், புகழ் எல்லாம் கிடைத்தாலும், நிம்மதி என்ற ஒன்று கிடைக்கவில்லை. அதனால் தான் ஒதுங்கினேன் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

பிற செய்திகள்
- நடிப்பை தாண்டி இப்படியான தொழிலும் ஈடுபடுகின்றார்களா தமிழ் நடிகர்கள்..!
- நடிகை சத்யாபிரியா மகளா இது-அடேங்கப்பா பார்க்க சினிமா நடிகை போல இருக்கிறாரே
- விஜய்யின் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு வேடமா?
- சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் தந்தையை பார்த்துள்ளீர்களா..? வைரலாகி வரும் புகைப்படம்..!
- இந்த சீரியல் நடிகைக்கு வயது இவ்வளவா…? இன்னும் திருமணமும் ஆகலையா? – ஷாக்கான ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!