• Jul 26 2025

திடீரென பிரபல நிகழ்ச்சியில் கதறி அழுத பாடகர் கார்த்திக்- ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்டி ஷோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் ஷு தமிம் முன்னணியில் காணப்படுகின்றது. 

இவ்வாறு ஷு தமிழில் அண்மையில் ஆரம்பி்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் சரிகமப. இசை நிகழ்ச்சியை மையமாகக் கொண்ட ஒளிபரப்பாகும் இந்த ஷோவுக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்துள்ளது.


இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஸ்பெஷல் கெஸ்ட்டாக பாடகர் ஹரிகரன் வந்திருக்கின்றார். அப்போது அவர் மலர்களே மலர்களே என்னும் பாடலைப் பாடியிருந்தார். இப்பாடலைக் கேட்டதும் பாடகர் கார்த்திக் அழுதுள்ளதோடு அவரது குரல் மாஜிக் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்போ இந்த வாரம் நிகழ்ச்சி களைகட்டும் என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement