• Jul 24 2025

திடீரென தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சிவகார்த்திகேயன்- இத்தனை கோடி கேட்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன்.தனது படங்களில் ரசிகர்களை கெடுக்கும் வண்ணம் எந்த விஷயமும் இருக்க கூடாது என பார்த்து பார்த்து படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஒரு கிராமத்து கதை படம் என்றால் மற்றொன்றும் நகர் புறங்களில் வலம் வரும் கதைகளாக மாற்றி மாற்றி நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில்  மாவீரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.


இதற்கு முதல் 2,3 படங்களுக்கு முன்பு சம்பள பிரச்சனை காரணமாக சம்பளத்தை குறைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கப்போகும் படத்திற்கு டபுள் மடங்கு அதாவது ரூ. 70 கோடி வரை உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது.   

மேலும் இவர் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் அண்மையில் அப்டேட் வெளியாகியிருந்தது.இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement