• Sep 08 2025

சூடுபிடிக்கும் 7ஜி ரெயின்போ காலணி தெலுங்கு ரீ ரிலீஸ் திரைப்படம். ஒரு நாளில் இத்தனை கோடியா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் 2004 ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலணி ஆகும்.  .அந்த படத்தில்  சோனியா அகர்வால், ரவி கிருஷ்ணா  நடித்திருந்தனர். இந்த படம் செல்வராகவனின் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவந்த படமாகும்.  இது வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் தமிழில் '7 ஜி ரெயின்போ காலனி, '7 ஜி பிருந்தாவன் காலனிஎன் டப் செய்து  தெலுங்கிலும் வெளியாகி இருந்தது.


இப்படம் வெளியாகி  19 ஆண்டுகள் கழித்து இந்த தெலுங்கில் மீண்டும்  செப்டம்பர் 22ம் தேதி '7 ஜி பிருந்தாவன் காலனி' படத்தை மறு வெளியீடு  செய்திருந்தார்கள் இதன் முதல் நாள் வசூல் மட்டும் 1.04 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement