• Jul 23 2025

புன்னகையே போதுமடி...பட்டுப் புடவையில் கும்முன்னு இருக்கும் Pandian Store Serial மீனா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 சின்னத்திரையான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா சதீஷ் நடித்து வருகிறார்.


இவர் இதற்கு முன்பு ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அதிகமாக வரவேற்பு கொடுத்தது பாண்டியன் ஸ்டோர் சீரியல்தான்.


சமீப காலமாக அதிகமான ரசிகர்களால் உச்சரிக்கப்படும் பெயராக பாண்டியன் ஸ்டோர் மீனா மாறிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரை பலர் வெறுத்திருந்தாலும் இப்போது மீனாவை பலர் ரசிக்க தொடங்கி இருக்கின்றனர்.

இந்த சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் நடிகையின் பெயர் ஹேமா என்பது கூட பலருக்கும் இப்போ வரைக்கும் தெரியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மீனாவாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் தன்னுடைய பல வருட கனவாக சொந்த வீட்டையும் இப்போது வெற்றிகரமாக கட்டி முடித்து இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பட்டுப்  புடவையில் அழகில் ஜொலிக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் .இந்த புகைப்படங்கள் தற்போது வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement