• Jul 23 2025

கருப்பு நிற ஆடையில் சொக்க வைக்கும் அழகில் புன்னகையர்சி சினேகா!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் 2000களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சினேகா.தமிழ் சினிமாவின் புன்னகையரசி என செல்லமாக அழைக்கப்படுகிறார் .2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'என்னவளே'திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

சினிமாவில் விஜய்,அஜித்,கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.பின்பு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டார் .இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகும், சீரான உடல்வாகுடன் தமிழ் திரையுலகை வலம்வந்துகொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சினேகா.

திரைப்பட வாய்ப்புகள் கைவசம் இல்லை என்றாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் சினேகா, சமூக வலைத்தளத்தில் எப்போதுமே படு ஆக்ட்டிவ்வாக உள்ளார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஹாட்டான லெகங்கா உடையில் தோன்றி, ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்த்திழுத்துள்ளார். இந்த கியூட் உடையில் கொஞ்சல் ஹாட்டாக இடையை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை சினேகாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக  வருவதோடு, லைக்குகளை குவித்து வருகிறது.




Advertisement

Advertisement