• Jul 25 2025

இரவு நேரத்தில் அந்த மாதிரி இடத்திற்கு சென்று பட வாய்ப்புக்களை வாங்கிய சினேகா... திருமணத்தின் பின் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2001-ஆம் ஆண்டு வெளியான என்னவளே படத்தின் மூலம் கால் பதித்த சினேகா ஏராளமான வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.


படங்களில் பிசியாக நடித்து வந்த சினேகா சக நடிகரான பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். சமீபகாலமாகவே பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு நிகழ்ந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.


இதற்கு சினேகாவும் விதி விலக்கு அல்ல. அதாவது சினேகா ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் தான் நடித்து வந்தார். அந்த சமயங்களில் இவர் இரவு பார்ட்டி சென்று பல பட வாய்ப்புகளை வாங்கியதாக பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் கூறியுள்ளார்.  இந்த சம்பவமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


Advertisement

Advertisement