• Jul 25 2025

மகனா? அல்லது கணவரா? யாருக்கு சர்ப்போட் பண்ணுவீங்க- கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில் சொன்ன ஷோபா சந்திரசேகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

 நடிகர் விஜய்யின் தாயார், ஷோபா சந்திரசேகர்,  பிரத்தியேக பேட்டி அளித்தார். தனது குடும்பத்தினர் குறித்தும் என பல சுவாரஸ்ய பதில்களை பகிர்ந்து கொண்டார்.இந்த இன்டர்வியூவை நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

அப்போது"மகன் விஜய்யை மாஸ் ஹீரோவாக பிடிக்குமா?.. அல்லது ரொமான்டிக் ஹீரோவாக பிடிக்குமா?" என லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்க, "மாஸ் ஹீரோவா ரொமான்டிக் பண்றது பிடிக்கும்" என ஒரு அதிரடி பதிலை ஷோபா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், விஜய் வந்து அப்பா பையனா?.. அம்மா பையனா?" என அடுத்த கேள்வியை முன் வைத்தார்.


இதற்கும் அசத்தலான பதில் ஒன்றை ஷோபா தெரிவித்தார். "விஜய் எங்க பையன்" எனக் கூறியதுமே வியந்து பார்த்து சிரிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், "பயங்கர டிப்ளமேட்டிக் இல்ல மேம்" என்கிறார்.


 "அப்படி எல்லாம் இல்ல. தனியா அப்படி சொல்ல முடியாதுல்ல. அவருக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும். அதனால எங்க பையன்" என விளக்கம் கூறினார்.நடுவே தனது கணவர் S.A. சந்திரசேகர் மற்றும் மகன் விஜய் ஆகிய இருவரில் யாருக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு விஜய் தான் என ஷோபா பதில் சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement