• Jul 24 2025

பல இடங்களில் தோல்வியை தழுவும் வாரிசு...வெளியானது விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் விஜய்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் வாரிசு.

 வாரிசு படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து சில கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.


அதன்பின் குடும்ப ரசிகர்கள் ஆதரவில் வசூலில் சக்கபோடு போட்டு வரும் வாரிசு தற்போது வரை உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது.

என்னதான் ரூ. 250 கோடி வசூல் செய்து வந்தாலும், பல இடங்களில் வாரிசு திரைப்படம் தோல்வியை நோக்கி தான் சென்றுகொண்டு இருக்கிறது.


ஆம், கேரளா, USA மற்றும் UAE ஆகிய இடங்களில் வாரிசு படம் தோல்வியை சந்தித்துள்ளது, தெலுங்கில் குறைந்த அளவில் வசூல் ரீதியாக தோல்வியடைந்துள்ளதாம் வாரிசு.

அதே போல் இதுவரை தமிழக வசூலில் லாபத்தை கொடுக்கவில்லையாம். அத்தோடு இன்று கண்டிப்பாக எதிர்பார்த்த வசூலை தமிழகத்தில் வாரிசு படம் அடைந்துவிடும் என்கின்றனர். 

Advertisement

Advertisement