• Jul 24 2025

முடிவை நோக்கி நகர்கிறது சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்- சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு என்றே பெயர் போன ஒரு டிவி, காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை தொடர்ந்து தொடர்கள் ஒளிபரப்பாகிறது, இடையில் மட்டும் ஒரு திரைப்படம் ஒளிபரப்பாகும்.

எனவே இதில் ஏகப்பட்ட தொடர்கள் வருகின்றன, டீ.ஆர்.பியில் இந்த தொலைக்காட்சி தொடர்கள் தான் டாப்பில் இருக்கும். 

எனினும் தற்போது சன் டிவி சீரியலில் டாப்பில் இருக்கும் ஓரு தொடர் முடிவை நோக்கி பயணிப்பதாக தகவல் வந்துள்ளது.



அத்தோடு கயல், சுந்தரி, எதிர்நீச்சல், வானத்தை போல, கண்ணான கண்ணே போன்ற சீரியல்கள் நன்றாக சென்றுகொண்டு இருக்கின்றது.



தற்போது கண்ணான கண்ணே என்ற தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக சில செய்திகள் தீயாய் பரவி வருகின்றது. இந்த தொடர் ரசிகர்கள் செய்தி கேட்டதும் கொஞ்சம் வருத்தம் அடைந்துள்ளனர்.



Advertisement

Advertisement