• Jul 23 2025

டிஆர்பி-யில் சன் டிவி 'கயல்' சீரியல் செய்த சாதனை! கேக் வெட்டி மகிழ்ச்சி கொண்டாட்டம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான சன் டிவியின் கயல் சீரியல் தற்போது 550 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஆரம்பத்தில் இருந்தே நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் இந்த தொடரில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சஞ்சீவ் யாரை திருமணம் செய்ய போகிறார் என்று பரபரப்பாக தற்போது நகரும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 12.48 புள்ளிகள் பெற்று புது சாதனை படைத்தது இருக்கிறது கயல் சீரியல்.

சீரியல் தொடங்கியதில் இருந்து இது தான் மிக அதிக ரேட்டிங் என்பதால் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். 

இந்த புகைப்படங்களை கயல் நடிகை ஷைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement