• Jul 25 2025

சன் தொலைக்காட்சியின் சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மாவா இது?- யாருடன் நடிக்கப்போகிறார் பாருங்க, டாப் நடிகர்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த ஒரு தொடர் சித்தி 2.இந்த தொடர் ஆரம்பத்தில் நடிகை ராதிகா தான் நடித்துவந்தார், பின் தொடரில் இருந்து விலகி இனி சீரியலில் நடிக்கப்போவதில்லை என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.பின் சீரியல் நாயகன்-நாயகி வைத்து ஓடிக் கொண்டிருந்தது, இப்போது தொடரும் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.

இந்த தொடர் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலம் ஆனவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா, இவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.தற்போது நடிகை ப்ரீத்தி ஷர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சூப்பரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெலுங்கு சினிமாவின் டாப் நாயகன் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம்.உங்களுடன் இணைந்து பணிபுரிவது எனக்கு மிகவும் சந்தோஷம் என பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement