• Jul 25 2025

ஆரஞ்சு கலர் மாடல் உடையில் பளபளக்கும் தொடையழகை காட்டிய சன்னி லியோன்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகையான “சன்னி லியோனை பற்றித் தெரியாத இளசுகளே இருக்க முடியாது.2012 ல் பூஜா பட் என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.ஆபாச படங்கள் என்றாலே சட்டென்று தோன்றுவது சன்னி லியோன் தான்.இவர் இந்தியாவில் இருக்க கூடாது என்று எதிர்ப்புகளும் ஏற்பட்டது.

இதற்கிடையே சன்னி லியோன் தனது கடின உழைப்பால் தொழில்துறையில் தானக்கென தனி இடம் பிடித்துள்ளார்.பிஸியாக இருந்தாலும் தனது 3 குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களை நன்றாகக் கவனித்து வருகிறார்.

தற்போது சன்னி லியோன் தனது வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ஓஎம்ஜி(ஓ மைக்கோஸ்ட்)என்ற திகில் படத்தில் இருக்கிறார்.இப்படத்தில் “குக் வித் கோமாளி” புகழ், தர்ஷா குப்தா, காமெடி நடிகர் சதிஷ், யோகிபாபு, டிக் டாக் ஜி. பி. முத்து ஆகியோர் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

தற்போது பலரின் கனவுகன்னியான சன்னிலியோன் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாகப் போட்டோக்களை பதிவு செய்துவருகிறார்.அந்தவகையில் தற்போது ஆரஞ்சு கலர் மாடல் உடையில் தனது முன்னனழகையும்,தொடையழகையும் காட்டி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement