• Jul 26 2025

படுக்கையில் படுத்தபடி வீடியோ வெளியிட்ட நடிகை சன்னி லியோன்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் பிரபல நடிகையில் ஒருவராக இருப்பவர் சன்னி லியோன். இவர் பல ஹிந்தி படங்களில் கிளாமர் ரோல்களில் நடித்து அசத்தியுள்ளார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார் .

இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உலகம் முழுவதும் இருக்கிறது. ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான 'ஓ மை கோஸ்ட்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையிலும் என்ட்ரி கொடுத்தார்.



 சதிஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால் இப்படத்திற்கு மோசமான விமர்சனங்களை மக்கள் கொடுத்தனர். 

சமூகவலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் சமீபத்தில் படுக்கை அறையில் இருந்தபடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், "நான் மொபைல் போன் வைத்திருக்கும் போது எதிர்பாராத விதமாக கை நழுவி என்னுடைய முகத்தில் போனை போட்டுவிட்டேன். அதனால் பலமாக அடிபட்டுள்ளது. இதோ பாருங்கள் என்னுடைய உதட்டில் இருந்து ரத்தம் வந்து கொண்டு இருக்கிறது" என்று கூறி வீடியோவினை எடுத்து இவ்வாறு பகிர்ந்துள்ளார்.



Advertisement

Advertisement