• Jul 24 2025

போட்டியாளராக களமிறங்கிய Super singer நடுவர்கள்... கலகலப்பான 'Start music' promo video..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஸ்டார்ட் மியூசிக்'. இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.


இந்த சீசன் மற்றைய சீசன்களை விட மிகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.


அதில் சூப்பர் சிங்கர் நடுவர்கள் போட்டியாளராக களமிறங்கி உள்ளனர். அதாவது சுஜாதா, அனுராதா உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர். பாடலுக்கான பேக்ரவுண்ட் மியூசிக் ஒலிக்க விடப்படுகின்றது. அவர்களும் உற்சாகமாக பாடலினை கண்டுபிடித்து, ஷோவை மிகவும் கலகலப்பாக கொண்டு செல்கின்றனர்.


இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement