• Jul 24 2025

சபரிமலை ஜயப்பன் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் -வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்ந்து இன்றுவரை தனக்கான இடத்தை பிடித்திருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவரின் கடந்த சில திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறியுள்ளது, இதனிடையே அவரின் திரைப்படமான ஜெயிலர் படத்தை தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருகின்றனர்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 

மேலும்  அப்படத்தை தொடர்ந்து ரஜினி டான் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறுஇருக்கையில்  ரஜினியின் எந்த ஒரு அரிதான வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில் பரவி வருவது வழக்கம் என்று தான் கூற வேண்டும்.

மேலும் அப்படி ரஜினி சபரிமலை ஜயப்பன் கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. 

இதோ அந்த பழைய வீடியோவை நீங்களே பாருங்கள்




Advertisement

Advertisement