• Jul 24 2025

ரஜனியின் வீட்டை விட சூர்யாவின் பங்களா இத்தனை கோடியா ...வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் என்றால் ரஜினி,  சூர்யா, தனுஷ் போன்றவர்கள் பெயர்கள் தான் முதலில் வரும். இவர்களை பற்றி மக்களுக்கு எந்த விஷயமாக இருந்தாலும் தெரிந்துவிடும்.

மேலும் அப்படி தான் இப்போது அவர்களை பற்றிய ஒரு தகவல் அதிகம் வலம் வருகிறது.

வேறு ஒன்றும் இல்லை இதுவரை பிரபலங்கள் வைத்திருக்கும் கார், பைக்குகளின் விலையும், எவ்வளவு வைத்துள்ளார்கள் என்பதையும் பார்த்திருக்கிறோம்.

எனினும் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களின் விலையுயர்ந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இந்த விவரங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

வாருங்கள் பார்ப்போம்


ரஜினி- ரூ. 35 கோடி

தனுஷ்- ரூ. 150 கோடி

சூர்யா- ரூ. 70 கோடி

ராம் சரண்- ரூ. 30 கோடி

பிரபாஸ்- ரூ. 60 கோடி

அல்லு அர்ஜுன்- ரூ. 100 கோடி  


Advertisement

Advertisement