• Jul 26 2025

உயிருக்குப் போராடும் விக்கி... இரத்தம் கொடுக்க ஓடி வந்த அஞ்சலி... தள்ளி விட்ட ஸ்வேதா... விறுவிறுப்பின் உச்சத்தில் 'MR.மனைவி'..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிய வண்ணம் இருக்கின்றன. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் மருத்துவமனையில் விக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார். அங்கு மருத்துவர்கள் விக்கிக்கு AB- ப்ளோட் வேணும் எனக் கூறுகின்றனர். 


அந்த சமயத்தில் அங்கு வந்த அஞ்சலி தானும் அந்த ப்ளோட் குரூப் தான் எனக் கூறி இரத்தம் கொடுக்க ஓடி வருகின்றார். அங்கு வந்த அஞ்சலியை ஸ்வேதா உடனே தள்ளி விடுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement