• Jul 24 2025

கருப்பு நிற லாங் ட்ரெஸில் வேற லெவல் அழகில் ஜொலிக்கும் தமன்னா-செதுக்கிய சிலை போல இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் ’கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா. இப்படத்தினைத் தொடர்ந்து கடந்த 2007ம் ஆண்டு கல்லூரி என்னும் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.


இதனை அடுத்து  தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.2016 ஆம் ஆண்டு தமன்னா நடித்த ‘தேவி’ திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. 


பின்பு 2019 ஆம் ஆண்டு தேவி பாகம் இரண்டும் வெளியானது. ஆனால் தேவி 2 எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.தமன்னா தமிழில் கடைசியாக நடித்த ’ஆக்‌ஷன்’ திரைப்படம் வெற்றி பெறவில்லை.


எனவே தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் விதவிதமாக உடையணிந்து ஃபேஷன் ஐகானாக திகழ்ந்து வருகிறார்.தற்பொழுது கருப்பு நிற லாங் ட்ரெஸில் தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement