• Jul 25 2025

சைனிங் உடம்ப மூடாம காட்டிய தமன்னா- மில்க் பியூட்டியை மிச்சம் வைக்காம காட்டியிருக்கிறாங்களே....

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தமன்னா. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கின்றார்.தற்பொழுது நெல்ன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார்.


அந்த படத்திற்காக அவர் ஏற்கனவே ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். அடுத்து அரண்மனை 4 உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.தற்போது ஒரு பிரபல விருது விழாவில் தமன்னா கலந்துகொண்டிருக்கிறார்.


 அவர் வித்தியாசமாக கொசுவலை போன்ற pant அணிந்து வந்தது பலரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. இந்தபுகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement