• Jul 24 2025

பப்ஸி பவுன்சர் பட விழாவில் ஏஞ்சல் போல கலந்து கொண்ட தமன்னா- அடடே இத்தனை பிரபலங்கள் போயிருக்கின்றார்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை தான் தமன்னா. இவர் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட மொழிகளில் நடித்திருக்கின்றார். இவரது நடனத்துக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.


மேலும் சமீபகாலமாக படவாய்ப்புக் குறைவடைந்ததால் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருவதோடு வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.இது தவிர விளம்பரங்களில் நடிப்பதிலும் அதிக ஈடுபாட்டுடன் நேரத்தை செலவழித்து வருகின்றார்.


இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பப்ஸி பவுன்சர். இப்படமானது இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இப்பட விழாவில் தமன்னா கலந்து கொண்டதோடு அவருடன் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement