• Jul 24 2025

மணலில் முழு உடலையும் புதைத்து போஸ் கொடுத்த தமன்னா- அடடே இப்படி மாறிட்டாங்களே- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னா இந்திய சினிமாவில் பல மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர். இவர் படங்களில் நடிப்பதை தாண்டி வெப் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்தில் இவர் நடனமாடிய காவாலயா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இவர் தற்போது ஹிந்தி சினிமாவிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அவர் ஹிந்தி நடிகர் விஜய் வர்மா உடன் காதலில் இருந்து வருவதும் அதற்கு ஒரு முக்கிய காரணம். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது மணலில் முழு உடலையும் புதைத்து ஒரு போட்டோவை தமன்னா வெளியிட்டு இருக்கிறார். தமன்னாவா இப்படி என ரசிகர்கள் அதை பார்த்து ஷாக் ஆகி இருக்கின்றனர். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement