• Jul 25 2025

தாய் கூப்பிட்டும் கம்பெனிக்கு வர மறுக்கும் தமிழ்...தாலியை அடகு வைக்க காத்திருக்கும் சரஸ்வதி..விறுவிறுப்பு கட்டங்களுடன் தமிழும் சரஸ்வதியும்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிரப்பாகி வரும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்...

திருமண நாளை தமிழ் மறக்கவில்லை எனவும் அவர் நடிக்கிறார் என சரஸ்வதியும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்.அவரோ தோசை நல்லா இருக்கு என்னொரு தோசை கிடைக்குமா என சரஸ்வதியிடம் கேட்க சரஸ்வதி கடுப்பாகின்றார்.

அதன் பிறகு நீங்க சொல்ல மாட்டீங்க நானா சொல்லனும் ரெஸ் எடுக்கனுமா என கோவமாக பேசுகின்றார்.அப்படி இருந்தும் தமிழுக்கு நினைவு வரவில்லை.இதன் பின் தமிழ் என்னவா இருக்கும் என  யோசிச்சிட்டு இருக்கிறார்.



இதன் பிறகும் சரஸ்வதி புலம்பிக்கொண்டு இருக்கிறார்.அதன் பிறகு லிப்ற்காக தமிழ் கேட்டு கொண்டு இருக்க இதை அனைத்தையும் சரஸ்வதி பார்த்திட்டு நின்று கொண்டு யோசிச்சிட்டு இருக்கிறார்.



இதன் பிறகு நமச்சியிடம் சரஸ்வதி என்ன சொல்ல வந்தா என கேட்டு குழப்பம் அடைந்து கொண்டு இருக்கிறார்.பின்னர் ஒரு மாதிரியாக தங்களுடைய கல்யாண நாளை கண்டுபிடித்து விடுகின்றார்.இதன் பின்னர் சரஸ்வதிக்கு போன் பண்ணுகின்றார்.ஆனால் சரஸ்வதி போனை எடுக்காமல் வம்பிழுக்கின்றார்.

அதன் பிறகு தமிழுக்கு வண்டி வாங்குவது பற்றி சரஸ்வதி  அவரின் முதலாளியிடம் பேசுகின்றார்.பின் வசு சரஸ்வதிக்கு போன் பண்ணி திருமண நாளை பற்றி பேசுகின்றார்.பின் மாமா மறந்திட்டார் என தன்னுடைய புராணத்தை சுகின்றார் சரஸ்வதி.



பின் வசுான் காசு தருவதாக கூறுகின்றார்.ஆனாலும் சரஸ்வதி தன்னுடைய தாலிச்செயினை அடகு வைப்பதாக கூறுகின்றார்.இதன் பின்னர் கோதை இன்ட்டஸ்ரிறியில் மிஷின் வேலை செய்யாமல் திடீரென நின்றுவிடுகின்றது.எல்லோரும் அங்கு பதட்டமாக நிற்கின்றனர்.

இருந்தும் அந்த மெஷினை திருத்த முடியவில்லை.இதனால் கார்த்தி பதட்டம் அடைந்து என்ன செய்யலாம் எனக் கேட்கின்றார்.இந்த நிலையில் தமிழ் தான் இதற்கு சரி அவருக்கு மட்டும் தான் இதை றிப்பயார் பண்ண முடியும் என சொல்கின்றார்.



இருந்தும் அவர்கள் தமிழை கூப்பிட முடியாது என அடம்பிடிக்க அவரது தந்தை தமிழை கூப்பிடுவம் என சொல்கின்றார்.இருந்தும் கோதை யோசிச்சுவிட்டு அவனை வரச் சொல்லுங்க எனக் கேட்கின்றனர்.

நமச்சிக்கு போன பண்ண நமச்சி திட்டுகின்றார்.பின் நடந்த விஷயத்தை பற்றி கூறுகின்றார்.பின் தமிழை கேட்க தமிழ் வரமாட்டேன் என சொல்கின்றார்.அத்தோடு பின் தமிழ் திட்டிவிடுகின்றார்.இதன் பிறகு அவர் வரமாட்டேன் என கோதையிடம் போய் சொல்கின்றார்.இதன் பிறகு கோதை திட்டுகின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவவடைகின்றது.


Advertisement

Advertisement