• Jul 25 2025

சவாலை மீறி கம்பனிக்கு வந்த அர்ஜுனை தடுத்து நிறுத்திய தமிழ் - அதிர்ச்சியில் உறைந்த கோதை- பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியின் முக்கியமான தொடராக தமிழும் சரஸ்வதியும் தொடர் மாறியுள்ளது. கடந்த சில வாரங்களாக அசோசியேஷன் தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ் வெற்றி பெற்று பதிவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ் ஜெயிப்பதற்கு நடேசன் தான் காரணம் என்பதால் கோதை நடேசன் மீது கடும் கோபத்தில் இருக்கின்றார். மறுபுறம் அர்ஜுன் தமிழை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கின்றார்.


இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ஜுன் கோதை கம்பெனிக்கு போகும் விஷயத்தை வசு எடுத்து தமிழிடம் சொன்னதால் தமிழ் அதனை தடுத்து நிறுத்தப் போகின்றார்.அந்த நேரம் கோதையும் வருகின்றார்.


போது நமச்சி அர்ஜுன் நீங்க தோற்றுவிட்டால் கம்பெனிக்கே வரமாட்டான் என்று சவால் விட்டிருந்தான். இப்போ எதுக்கு கம்பனிக்கு வந்திருக்கின்றான் என்று கேட்க கோதை அதிர்ச்சியடைகின்றார். 


Advertisement

Advertisement