• Jul 24 2025

சரவணனை கடத்தும் தீவிரவாதிகள்...சந்தியா எடுக்கப்போகும் முடிவு என்ன..பரபரப்புடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது பரபரபை்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் ராஜா ராணி-2.


அதாவது தீவிரவாதிகள் வைத்த குண்டை அகற்றுவதற்காக சந்தியா புறப்பட்டு சென்றுவிடுகின்றார்.இதை அறிந்த தீவிரவாதிகள் ஜோதி பிடிபட்ட இடத்திற்கு நேரடியாக வந்துவிடுகிறார்கள்.


அங்கு சந்தியாவின் கணவர் மற்றும் ஜோதி பாதுகாப்பு படை என்பன சூழ்ந்திருக்கையில் பாதுகாப்பு படையை அடித்துவிட்டு ஜோதியை காப்பாற்றி சரவணனை கடத்தி செல்கின்றார்கள்.


இந்த விடயம் உடனடியா செய்திகளில் ஒளிபரப்பாக சரவணனின் தாயார் செய்தியை பார்த்து விட்டுமயக்கம் அடைகின்றார்.இவ்வாறு அதிரடி திருப்பங்களுடன் தற்போது ப்ரமோ வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரமோ....




Advertisement

Advertisement