• Jul 24 2025

திடீரென இன்ஸ்டாவில் களமிறங்கியுள்ள தளபதி விஜய்...! உற்சாகத்துடன் பாலோ பண்ணி வரும் ரசிகர்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னை நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் பட்டாளம் பறந்து காணப்படுகின்றன.இதனால் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி விடும்.

விஜய்க்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் இருந்தாலும், அவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இல்லை. இருப்பினும், நடிகர் விஜய்யின் பெயரில் ஒரு பக்கம் சமீபத்தில் உருவாக்கப்பட்டு, அது இப்போது தனிப்பட்டதாக இருப்பதால், நடிகர் தனது இன்ஸ்டாகிராமில் நுழைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் நடிகர் விஜய் தற்போது இன்ஸ்டராவில் கணக்கு  ஒன்றினை தொடங்கியுள்ளார் .தொடங்கிய சில நிமிடங்களிலே 90 ஆயிரம் ரசிகர்கள் அவரை பாலே செய்துள்ளார்கள்.

இந்த விடயம் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது என்பது குரிப்பிடத்தக்கது.



.

Advertisement

Advertisement