• Jul 25 2025

கோதை மேல் வெறுப்பைக் காட்டும் தமிழ்... செய்வதறியாமல் குழம்பித் தவிக்கும் சரஸ்வதி... விறுவிறுப்பான 'Thamizhum Saraswathiyum' Promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணமே இருக்கின்றது. 


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து இருக்கிறார்கள். அப்போது கோதை எல்லோருக்கும் சோறு உருண்டை பிடித்துக் கொடுக்கின்றார். சரஸ்வதி எல்லாரும் ஒண்ணாக இருப்பது சந்தோசமாக இருப்பதாக கூறுகின்றார்.


அதேபோன்று தமிழிற்கும் சோறு உருட்டிக் கொடுக்கின்றார். ஆனால் தமிழ் அதனை வாங்க மறுத்து கோதை மேல் கோபத்தைக் காட்டும் வகையில் மௌனமாக இருக்கின்றார். இதனைப் பார்த்து சரஸ்வதி குழப்பமடைகின்றார்.  இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement