• Jul 25 2025

அந்த வேலைய மட்டும் பார்க்க கூடாது அது நான் பண்ணல- விக்ரமனை குத்திப் பேசிய மைனா நந்தினி- முதலாவது ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலக்ஷ்மி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர். அதிலும் தனலக்ஷ்மி வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்களை கடுப்படையப் செய்துள்ளது.

இதனை அடுத்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது.இதில் ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். இது போட்டியாளர்களை மாத்திரம் அல்லாது ஹவுஸ்மேட்ஸையும் குஷிப்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது ஒரு டாஸ்க் நடைபெற்று வருகின்றது. அதில் மைனா நந்தினி பேசும் போது ஒப்பீனியன் வைக்க தான் வேண்டும். ஒப்பீனியன் வைக்கிறதை மட்டும் வேலையா வச்சிருக்கக் கூடாது என்று கூறுகின்றார்.

இதனால் விக்ரமனுக்கும் மைனா நந்தினிக்கும் இடையில் சிறு கருத்து முரண்பாடு ஏற்பட்டு இருப்பதையும் காணலாம்.





Advertisement

Advertisement