• Jul 26 2025

அந்த சிரிப்பு தான் உங்க சொத்து- மஞ்சள் நிற சேலையில் ஹீரோயின் போல ஜொலிக்கும் விஜய்டிவி ப்ரியங்கா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் ப்ரியங்கா தேஷபாண்டா. பல கால போராட்டத்தின் பின்னர் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் இவர் கலகலப்பான பேச்சு , வெகுளித்தனமான சிரிப்பு, நல்ல திறமை போன்றவற்றால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேமஸ் ஆன பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மேலும் பிரபலமாகினார். இது தவிர ஸ்ராட் மியூசிக் போன்ற இன்னும் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கின்றார்.

இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற சேலையில் அழகிய தேவதையாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement