• Jul 25 2025

இதனால் தான் நான் நடிக்கவில்லை...உண்மையை போட்டு உடைத்த பாடகர் மனோ...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

பாடகர் மனோ அவர்கள் ஒரு தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ப்ரெஸ் மீட் நிகழ்வின் போது இவ்வாறு பேசி இருந்தார் "சிவா அவர்களுக்கு இந்த படத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு நன்றிகள்" என்று கூறினார்.


மேலும் அவர் சிவா அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் அவருடைய ரசிகன், என்னுடைய பாட்டிற்கு அவர் ரசிகன் என்று கூறியிருந்தார். இளையராஜா சாரின் ஒரு படதில் நான் நடித்திருந்தேன். அப்போது அவர் கூப்பிட்டு என்னை நடிக்க வேண்டாம் என்று கூறினார்.


இனி நீ நடிக்க போனால் பாட்டு உனக்காக காத்திருக்காது என்று கூறினார் அதோடு நான் இந்த பக்கமே வரவில்லை. என்னுடைய தேதி எல்லாம் குமார் சார், சிவா சார் அட்ஜெஸ்ட் பண்ணி தந்தார்கள். மக்கள் வருகிறார்கள் கச்சேரிக்கு சென்றால் கொஞ்சம் பணம் கிடைக்கும் என்று சொன்னேன்.


மனோ சாரின் பாடல்கள் மிக ஹிட் அடித்தது. அவர் நடிப்பிலும் ஹிட் ஆனவர். இவ்வாறு இளையராஜா சார் சொன்னதோட நான் நடிக்க வரவில்லை என்று கூறி பெருமைப்படுத்தினார்.


Advertisement

Advertisement