• Jul 26 2025

குக்வித் கோமாளி பிரபலத்துடன் நெருக்கம் காட்டிய நடிகர்- ஷாக்காகி அவரது காதலி செய்த செயல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மற்றும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் விஜய் டிவிியல் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு சின்னத்திரையில் அனைவரையும் ஈர்த்த அந்த ஷோவில் பங்கேற்ற பலரும் தற்போது சினிமாவில் களமிறங்கி கலக்கி வருகிறார்கள்.



மேலும்  அப்படி சமீபத்தில் நிறைவடைந்த CWC 3ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சந்தோஷ் சில படங்களில் தற்போது நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது சந்தோஷ் CWC கோமாளியாக வந்த சுனிதா உடன் ரொமான்டிக் ஆக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.மேலும்  அவர்கள் விரைவில் ஒன்றாக ஒரு ப்ராஜெக்ட்டில் பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.



இதற்கு சந்தோஷ் உடன் மிக நெருக்கமாக இருக்கும் நடிகை காயத்ரி ரெட்டி 'OMG' என கமெண்ட் செய்து இருக்கிறார். சந்தோஷ் மற்றும் காயத்ரி இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement