• Jul 25 2025

ஆர்யாவை காதலித்த நடிகை-தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..வெளியானது புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் ஆர்யா.இவ்வாறுஇருக்கையில் ஆர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

17 வயது குறைவான சாயிஷாவை திருமணம் செய்து சமீபத்தில் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார்.அந்த புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் வைரலானது.

திருமணத்திற்கு முன் தனக்கு பெண் பார்க்க பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள்.



ஆர்யாவை திருமணம் செய்ய 16 மாடல் நடிகைகள் போட்டியாளர்களாக களமிறக்கினார்.அதில் ஆர்யாவை உருகி உருகி காதலித்தவர்களில் ஒருவர் தான் அபர்ணதி . இந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது.



இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு பின் அபர்ணதி நடிகையாகிவிட்டார். மேலும் ஜிவி பிரகாஷ் நடித்த ஜெயில் படத்தில் கதாநாயகியாக நடித்து ஹிட் கொடுத்திருந்தார்.

தற்போது ஆளே மாறி கண்ணாடியுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா என்று பலர் ஷாக்காகி வருகிறார்கள்.





Advertisement

Advertisement