• Jul 25 2025

50 ப்ளஸ் இயக்குநருடன் அடிக்கடி ஹோட்டலில் ஸ்டே பண்ணும் நடிகை..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநருடன் இளம் நடிகை டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

முதல் படத்திலேயே மாஸ் நடிகருடன் கூட்டணி வைத்தவர் அந்த இயக்குநர். அத்தோடு மாஸ் நடிகரை வேறு கோணத்தில் காட்டி அவரது கெரியரிலும் பெரும் பிரேக்கை கொடுத்தார். அதுவரை மாஸ் நடிகரின் அப்படி ஒரு நடிப்பை பார்க்காத கோலிவுட் அந்த படத்திற்கு பின்னர் தான் அவரை கொண்டாட ஆரம்பமாகியது.

அதன்பின்னர்  அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களை இயக்கிய அந்த இயக்குநர் ஒரே படத்தில் வட நாட்டிலும் தடம் பதித்தார். அத்தோடு நடிப்பு ஆசை இருந்ததால் தனது படங்களில் அதுவரை குட்டி குட்டி கேரக்டர்களில் நடித்து வந்த இயக்குநர் ஹீரோ அவதாரம் எடுத்தார். அதிலும் வெற்றி பெற்ற இயக்குநர், இன்று நடிகராக வேற லெவலில் உள்ளார்.

இயக்குநராகவும் நடிகராகவும் உச்சம் தொட்ட அவருக்கு கல்யாணம் செட்டே ஆகவில்லை. இதனால் 60 வயதை நெருங்கும் அந்த இயக்குநர் நடிகர் இன்னும் சிங்கிளாகவே உள்ளார்.அத்தோடு  தன்னோடு நடித்த இளம் நடிகை ஒருவருக்கு ரூட்டு போட்ட இயக்குநர் அவரிடம் நேரடியாகவே சென்று தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி கேட்டாராம்.

ஆனால் அந்த நடிகையோ முகத்தில் அடித்தது போல் முடியவே முடியாது என கூறிவிட்டு கும்பிடு போட்டுவிட்டு சென்றாராம். அதன்பின்னர்  இளம் நடிகை ஒருவருடன் ஜோடியாக நடித்த அவர், தற்போது அவருடன் காதலில் லயித்து வருகிறாராம். அத்தோடு இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வது, ஹோட்டல்களுக்கு சென்று ஸ்டே பண்ணுவது என இருந்து வருகிறார்களாம்.

மேலும் இந்த தகவல் கசிந்த பிறகும் கூட இருவரும் அதுகுறித்து வாயே திறக்காமல் உள்ளார்களாம். இதனைக் கேட்ட கோடம்பாக்கத்தினர், இந்த காதல் கல்யாணத்தில் போய் முடியுமா அல்லது இப்படியே முடிந்துவிடுமா என கேட்டு வருகின்றனர். நடிகை ஏற்கனவே பலரை காதலித்து காதல் தோல்விகளை சந்தித்தவர்.இவ்வாறுஇருக்கையில்  இயக்குநருடன் இப்படியே செட்டிலானால் அவருக்கு நல்லது என அட்வைஸ் கூறகிறார்கள் கோடம்பாக்கத்தினர்.


Advertisement

Advertisement