• Jul 25 2025

முத்தக் காட்சிக்கு மறுப்பு தெரிவித்த நடிகை- 50 தடவை சில்மிஷம் செய்த நடிகர்...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது வெளிவரும் படங்களில் முத்தக் காட்சிகள் என்பது ஒரு இயல்பான விஷயமாக மாறிவிட்டது. மிகவும் பெரிய தவறாக பார்க்கப்படுவது கிடையாது. ஒரு படத்தில் பார்க்கும் பொழுது முத்தக்காட்சி ஒரு சில வினாடிகளில் வந்து செல்லும். ஆனால் அது படமாக்கப்படும் பொழுது பலமுறை எடுக்கப்படும்.

மேலும்  அப்படி அந்த காட்சிகளை படமாக்கப்படும் பொழுது ஒரு சில டேக்குகள் வாங்கி எடுத்த படங்கள் ஏராளம். ஆனால் பலமுறை டேக் வாங்கி எடுத்து ஆச்சரிய படுத்திருக்கிற ஒரு திரைப்படம் இருக்கிறது.அத்தோடு  2019ல் வெளிவந்த புதுமுகம் நரேன் ராம்தேஜ் கதாநாயகனாகும் பிரெர்னா கதாநாயகியாகவும் நடிக்கும் திரைப்படம் “வேறென்ன வேண்டும்” இந்த திரைப்படம் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் சமூக வலைதளங்கள் பற்றிய கதைதான்.

இப் படத்தில் பிக் பாஸ் தர்ஷன் வில்லனாக நடித்துள்ளார் கடந்த தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் உள்ள வித்தியாசத்தையும் மக்கள் நவீன தொழில்நுட்பங்களுக்கு யாரும் அடிமையாகிவிடக் கூடாது என கருத்தையும் வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் ஒரு முத்தக்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு இந்த முத்தக்காட்சியில் நடிக்கும்போது நடிகர்-நடிகை புதுமுகம் என்பதால் தயங்கித், தயங்கி நடித்தனர். மேலும் அது ஒழுங்காக வராத காரணத்தால் 50 டேக்குகள் எடுத்து இந்த முத்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.எனினும்  இதனை இயக்குநர் சிவபாரதி குமரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

முதலில் இந்த முத்தக் காட்சிக்கு நடிகை மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் ஒரு சில வினாடிகள் மட்டுமே என்ற அவர் கூறி நடிக்க வைத்தார்கள். ஆனால் இது 50 டேக்குகள் சென்றதால் அவர் இனிமேல் நடிப்பாரா என்ற சந்தேகம் வந்தது. இந்த முத்தக் காட்சியை பார்ப்பதற்காகவே திரையரங்குகளுக்கு கூட்டம் வரும் என நம்புகிறேன் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

மேலும் இந்த செய்தியை இவர் சொன்னதற்கு காரணம் இப்போது புரிகிறது படத்தின் புரமோஷனுக்காக இப்படி சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது. படத்தின் விளம்பரத்திற்காக இப்படி எத்தனை முறை டேக் வாங்கி முத்தக்காட்சி எடுத்தது கொஞ்சம் ஓவராக தான் தெரிகிறது

Advertisement

Advertisement