• Jul 24 2025

கவர்ச்சி நடிகை வீட்டில் பார்ட்டி... மகனுக்கு ரம்பா கொடுத்த சப்ரைஸ்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா.  தனது அன்பு மகன்  பிறந்தநாளில் ரொம்ப பெரிய சப்ரைஸ் கொடுத்துள்ளார்.


நடிகை ரம்பா 90களில் தனது வசீகரமான தோற்றத்தாலும் ,நடிப்பினாலும் ரசிகர்கள் மனதை வென்றவர். அவர் பல பிரபல நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருந்தார்.  2010ல் இந்திரகுமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார்.


ரம்பாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். ரம்பா திருமணத்திற்க்கு பிறகு நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்ட நிலையில் குடும்பம் மற்றும் குழந்தைகள் உடனே தனது முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்.


இந்நிலையில் தற்போது  ரம்பாவின் மகனுக்கு 5 வயது ஆகிதாகிறது அதை பெரிய பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கின்றனர். டைனோசர் உடை அணிந்தவர்களை வர வைத்து ரம்பா தனது மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.  தனது மகன் சந்தோசத்தில் ஆடுவதையும், பிறந்தாளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமுகவைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது கணவர் , மகன், மகள் உட்பட குடும்பத்தினரோடு இணைந்து  பிறந்தநாள் விழாவை சிறப்பாக செய்துள்ளார். 


Advertisement

Advertisement